மதுரை

அரிக்கொம்பன் யானை குறித்த வழக்கு: வனவிலங்குகளை ஓரளவுக்குமேல் கண்காணிப்பது ஏற்புடையதல்ல- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரிக்கொம்பன் யானை குறித்த வழக்கில், வன விலங்குகளை ஓரளவுக்குமேல் பின்தொடர்ந்து கண்காணிப்பது ஏற்புடையதல்ல என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
11 Oct 2023 2:18 AM IST
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் நர்சுகள் கைதை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Oct 2023 2:00 AM IST
மதுரையில் லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- பரபரப்பு தகவல்கள்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன
11 Oct 2023 1:56 AM IST
குடோனில் புகுந்து டீ தூள் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது
மதுரையில் குடோனில் புகுந்து டீ தூள் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 1:47 AM IST
மதுரை விமானநிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல-2 எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
மதுரை விமானநிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என ஆலோசனை குழு கூட்டத்தில் 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
11 Oct 2023 1:44 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதி சாலையில் விழுந்த பிளஸ்-2 மாணவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி சாலையில் விழுந்த பிளஸ்-2 மாணவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
11 Oct 2023 1:37 AM IST
பேரையூர் அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது
பேரையூர் அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
10 Oct 2023 3:14 AM IST
வீடு, வீடாக சென்று குறை கேட்கும் சிறப்பு முகாம்- திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
வீடு,வீடாக சென்று குறை கேட்கும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Oct 2023 3:10 AM IST
மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை- "தனது சாவுக்கு 2 அதிகாரிகள்தான் காரணம்" என கடிதம்
மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு 2 அதிகாரிகள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 3:03 AM IST
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் மதுரையில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் மதுரையில் நாளை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
10 Oct 2023 2:54 AM IST
முன்ஜாமீன் கோரி நியோமேக்ஸ் நிதி நிறுவன ஏஜெண்டுகள் மனு
முன்ஜாமீன் கோரி நியோமேக்ஸ் நிதி நிறுவன ஏஜெண்டுகள் மனு அளித்தனர்.
10 Oct 2023 2:43 AM IST
ஏரியில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவருக்கு மிரட்டலா?- கலெக்டர் அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஏரியில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என கலெக்டர் அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 Oct 2023 2:37 AM IST









