மதுரை

அரசு டாக்டர்கள் போராட்டம்
மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து, மதுரையில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 2:09 AM IST
2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கொட்டாம்பட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
12 Oct 2023 2:05 AM IST
நியோமேக்ஸ் நிறுவன முதலீடு மோசடி விவகாரம்: நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி குழு தலைமையில் குழு அமைக்கக்கோரிய வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
12 Oct 2023 2:02 AM IST
தண்டவாள பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.
12 Oct 2023 1:58 AM IST
இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கடத்தி வந்த 7½ கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்- காரில் கொண்டு சென்றபோது நடுவழியில் அதிகாரிகள் நடவடிக்கை
இலங்கையில் இருந்து படகில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடத்தி வந்த 7½ கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் சென்னைக்கு கொண்டு சென்றபோது நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்தனர்.
12 Oct 2023 1:53 AM IST
வழக்கை ரத்து செய்யக்கோரிய பா.ஜ.க. நிர்வாகியின் மனு ஒத்திவைப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்த அவதூறு பதிவு வழக்கை ரத்து செய்யக்கோரிய பா.ஜ.க. நிர்வாகியின் மனு ஒத்திவைக்கப்பட்டது.
11 Oct 2023 2:46 AM IST
குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்
11 Oct 2023 2:40 AM IST
பாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தில் நடைபாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 2:37 AM IST
மேலூரில் கோவில் திருவிழா: மழை வேண்டி பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக சென்ற பெண்கள்- 100 ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து
மேலூரில் கோவில் திருவிழாவையொட்டி மழை வேண்டி பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக பெண்கள் சென்றனர். அங்கு 100 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து படைத்து வழிபாடு நடத்தினர்.
11 Oct 2023 2:35 AM IST
அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
11 Oct 2023 2:32 AM IST
நெல்லை ரெயில்வே துணை சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு- மேலூர் கோர்ட்டு உத்தரவு
நெல்லை ரெயில்வே துணை சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மேலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
11 Oct 2023 2:26 AM IST










