மதுரை

குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு
உசிலம்பட்டியில் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கும்பல் பெண்ணிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டது.
2 July 2021 10:48 PM IST
பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமண ஏற்பாடு பிடிக்காததால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2021 10:05 PM IST
மதுரையில் மின்சாரம் தாக்கி பிளஸ்1 மாணவன் பலி
மதுரையில் மின்சாரம் தாக்கி பிளஸ்1 மாணவன் பலியானார்.
2 July 2021 1:11 AM IST
மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2 July 2021 1:06 AM IST
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
2 July 2021 1:02 AM IST
கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனம்
கொரோனா தடுப்பூசி போடும் நடமாடும் வாகனத்தை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று தொடங்கி வைத்தார்.
2 July 2021 12:54 AM IST
2¾ லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்
மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.2¾ லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.
2 July 2021 12:51 AM IST
விபத்தில் பெண் வக்கீல் பலி
மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் வக்கீல் பலியானார்.
1 July 2021 10:18 PM IST
அட்டாக் பாண்டிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி
அட்டாக் பாண்டிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
1 July 2021 10:15 PM IST
குழந்தைகள் விற்ற சம்பவத்தில் 7 பேர் அதிரடி கைது
மதுரை காப்பகத்தில் இருந்து 2 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் 7 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக மேலும் பல காப்பகங்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
1 July 2021 10:13 PM IST











