மதுரை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்பட்டது.
30 Jun 2021 1:09 AM IST
கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
29 Jun 2021 10:06 PM IST
சேலையில் தீப்பிடித்து பெண் பலி

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.
29 Jun 2021 10:02 PM IST
இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு  தெரியாமல் எரித்த 6 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த 6 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
29 Jun 2021 9:59 PM IST
22 கிலோ கஞ்சா கடத்திய  வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

22 கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

22 கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
29 Jun 2021 9:56 PM IST
கணவனை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

கணவனை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

திருமங்கலம் அருகே மனைவி கல்லால் தாக்கியதில் படுகாயம் அடைந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி மனைவியை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2021 9:53 PM IST
மதுரையில் ஒரே நாளில் 12 பேரின்  உயிரை குடித்த கொரோனா

மதுரையில் ஒரே நாளில் 12 பேரின் உயிரை குடித்த கொரோனா

மதுரையில் கொரோனா பரவல் குறைந்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 9 பேர் இறந்த நிலையில் நேற்று 12 பேர் இறந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
29 Jun 2021 9:48 PM IST
கடையை உடைத்து திருட்டு

கடையை உடைத்து திருட்டு

அலங்காநல்லூர் அருகே கடையை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jun 2021 9:44 PM IST
கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி

கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி

கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்கக்கோரிய மனு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
29 Jun 2021 1:42 AM IST
வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி

வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி

சோழவந்தானில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jun 2021 1:36 AM IST
வைகை ஆற்றில் வாலிபர் பிணமாக மீட்பு

வைகை ஆற்றில் வாலிபர் பிணமாக மீட்பு

வீட்டில் இருந்து மாயமான வாலிபர் வைகை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
29 Jun 2021 1:27 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
29 Jun 2021 1:23 AM IST