மயிலாடுதுறை

வேட்டங்குடியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும்
வேட்டங்குடியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும் என்று கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினாா்.
17 Sept 2023 12:30 AM IST
சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்திக்குத்து
கொள்ளிடம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
17 Sept 2023 12:30 AM IST
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Sept 2023 12:45 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Sept 2023 12:45 AM IST
24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொத்தடிமை தொழிலாளர் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
16 Sept 2023 12:45 AM IST
புதிய பொது இ- சேவை மையம்
மயிலாடுதுறை கோர்ட்டு வளாகத்தில் புதிய பொது இ- சேவை மையத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்.
16 Sept 2023 12:45 AM IST
திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
16 Sept 2023 12:45 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ெதாடக்க விழா
செம்பனார்கோவிலில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ெதாடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.
16 Sept 2023 12:30 AM IST
குடமுழுக்கையொட்டி வேதபாராயணம்
நாங்கூர் நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கையொட்டி வேதபாராயணம் செய்யப்பட்டது/
16 Sept 2023 12:30 AM IST
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்தார்.
16 Sept 2023 12:16 AM IST
மயிலாடுதுறை அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரிப்பதாக வந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
16 Sept 2023 12:10 AM IST
பொதுமக்களிடம் அாிவாளை காட்டி மிரட்டியவர் கைது
மணல்மேடு அருகே பொதுமக்களிடம் அாிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
16 Sept 2023 12:03 AM IST









