மயிலாடுதுறை

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள்
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை படகில் சென்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
18 Sept 2023 12:15 AM IST
நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 Sept 2023 12:15 AM IST
தடுமாறி விழுந்த விவசாயி சாவு
மாடிப்படியில் இருந்து தடுமாறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
18 Sept 2023 12:15 AM IST
55 கிலோ குட்கா பறிமுதல்
குத்தாலம் அருகே ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட 55 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
17 Sept 2023 12:45 AM IST
பாரம்பரிய இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்
மயிலாடுதுறையில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
17 Sept 2023 12:45 AM IST
574 குவிண்டால் பருத்தி ரூ.36 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் 574 குவிண்டால் பருத்தி ரூ.36 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
17 Sept 2023 12:45 AM IST
பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவர்கள் பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி அளிக்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
17 Sept 2023 12:45 AM IST
மாதவ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்
திருவெண்காடு அருகே நாங்கூர் மாதவ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது.
17 Sept 2023 12:45 AM IST
தமிழகத்தில், அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையாது
எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் இருக்கும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையாது என்று சீா்காழியில், டி.டி.வி. தினகரன் கூறினார்.
17 Sept 2023 12:30 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
சீர்காழியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
17 Sept 2023 12:30 AM IST
சிறப்பு கிராம சபை கூட்டம்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது
17 Sept 2023 12:30 AM IST
பட்டாசு கடைகளில் போலீசார் தீவிர சோதனை
மயிலாடுதுறை அருகே பட்டாசு கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
17 Sept 2023 12:30 AM IST









