மயிலாடுதுறை

பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோவில் பால்குட விழா
மயிலாடுதுறை அருகே பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோவில் பால்குட விழா நடந்தது
16 Aug 2023 12:15 AM IST
காயங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு
தரங்கம்பாடி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடலில் காயங்களுடன் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
15 Aug 2023 12:45 AM IST
மயிலாடுதுறை அருகே பருத்தி ஏலம்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 489-க்கு விலைபோனது.
15 Aug 2023 12:45 AM IST
விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
குத்தாலத்தில் குப்பை இல்லா குத்தாலம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.
15 Aug 2023 12:45 AM IST
17-ந் தேதி மின்நிறுத்தம்
மயிலாடுதுறை அருகே 17-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
15 Aug 2023 12:45 AM IST
மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
வில்லியநல்லூர் ஓடக்கரை மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது
15 Aug 2023 12:45 AM IST
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
15 Aug 2023 12:30 AM IST
அறுவடைக்கு தயாராக இருந்த ெநற்பயிர்கள் சேதம்
மணல்மேடு அருகே பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் ேசதம் அடைந்தன.
15 Aug 2023 12:30 AM IST
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
15 Aug 2023 12:30 AM IST
போலீஸ் சூப்பிரண்டாக மீனா பொறுப்பேற்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மீனா பொறுப்பேற்றுக்கொண்டார்.
15 Aug 2023 12:30 AM IST











