மயிலாடுதுறை



மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளியையொட்டி மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 Aug 2023 12:45 AM IST
புதிய தாலுகா அலுவலகம்  கட்டும் பணி

புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி

மயிலாடுதுறையில் ரூ.4.57 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
12 Aug 2023 12:30 AM IST
திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
12 Aug 2023 12:30 AM IST
40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்

40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
12 Aug 2023 12:30 AM IST
ஆற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

ஆற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

மணல்மேடு அருகே ஆற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
12 Aug 2023 12:30 AM IST
விஷம் தின்று பெண் தற்கொலை

விஷம் தின்று பெண் தற்கொலை

மயிலாடுதுறையில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.
12 Aug 2023 12:30 AM IST
நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும்

நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும்

சீர்காழியில் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
12 Aug 2023 12:30 AM IST
2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து

2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து

மயிலாடுதுறையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.
12 Aug 2023 12:30 AM IST
குறுவை சாகுபடி பாதிப்பு

குறுவை சாகுபடி பாதிப்பு

சீர்காழி பகுதியில் கன மழை; குறுவை சாகுபடி பாதிப்பு
11 Aug 2023 9:52 PM IST
கிரைண்டர் பழுதால் 20 நாட்களாக இட்லி வினியோகம் நிறுத்தம்

கிரைண்டர் பழுதால் 20 நாட்களாக இட்லி வினியோகம் நிறுத்தம்

ீர்காழி புதிய பஸ்நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கிரைண்டர் பழுதானதால் கடந்த 20 நாட்களாக இட்லி வழங்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
11 Aug 2023 12:15 AM IST
சிங்கமகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சிங்கமகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கொள்ளிடம் அருகே சிங்கமகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
11 Aug 2023 12:15 AM IST
தரங்கம்பாடி-தருமபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

தரங்கம்பாடி-தருமபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

மயிலாடுதுறையில் குண்டும், குழியுமாக காணப்படும் தரங்கம்பாடி-தருமபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Aug 2023 12:15 AM IST