மயிலாடுதுறை

கழுமலையாறு தூர்வாரும் பணி நிறைவு
சீர்காழியில் கழுமலையாறு தூர்வாரும் பணி நிறைவடைந்ததையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 Aug 2023 12:15 AM IST
அடிமனை பயனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குத்தாலம் அருகே அடிமனை பயனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
9 Aug 2023 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
9 Aug 2023 12:15 AM IST
கஞ்சி கலய ஊர்வலம்
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
8 Aug 2023 12:45 AM IST
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
8 Aug 2023 12:45 AM IST
வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு
மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
8 Aug 2023 12:30 AM IST
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
8 Aug 2023 12:30 AM IST
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறையில் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
8 Aug 2023 12:30 AM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
குத்தாலம் அருகே வாய்க்கால் பாலத்தை சீரமைக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
8 Aug 2023 12:30 AM IST
பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்
வழுதலைக்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்தார்.
7 Aug 2023 12:15 AM IST
100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்தனர்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்தனர்.
7 Aug 2023 12:15 AM IST
தீக்காயம் அடைந்த பானிபூரி வியாபாரி சாவு
குடிசை வீடு எரிந்த விபத்தில் தீக்காயம் அடைந்த பானிபூரி வியாபாரி சாவு
7 Aug 2023 12:15 AM IST









