மயிலாடுதுறை

இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
குத்தாலம் அருகே எலந்தங்குடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 July 2023 12:15 AM IST
ரூ.33 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ரூ.33 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது
30 July 2023 12:15 AM IST
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்
கேசிங்கன் ஊராட்சி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
30 July 2023 12:15 AM IST
பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட திருவிழா
குத்தாலம் அருகே பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
30 July 2023 12:15 AM IST
கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்
மயிலாடுதுறை நகரில் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
30 July 2023 12:15 AM IST
கூரை வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 15 பேர் தீக்காயம்
திருக்கடையூர் அருகே கூரை வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
30 July 2023 12:15 AM IST
சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
வானகிரி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
30 July 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2023 12:15 AM IST
உதவியாளர் பணிக்கு தேர்வு என பரவும் தகவலை நம்பவேண்டாம்
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு என பரவும் தகவலை நம்பவேண்டாம்
29 July 2023 12:15 AM IST
சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்
மயிலாடுதுறை அருகே சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
29 July 2023 12:15 AM IST
மாணவியை கடத்திய வாலிபர், போக்சோவில் கைது
மயிலாடுதுறையில் மாணவியை கடத்திய வாலிபர், போக்சோவில் கைது
29 July 2023 12:15 AM IST
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
29 July 2023 12:15 AM IST









