நாமக்கல்

வீரமரணம் அடைந்த போலீசாருக்கு மலர் அஞ்சலி
பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
22 Oct 2023 12:15 AM IST
பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் கலெக்டர் உமா ஆய்வு
ராசிபுரம் அருகே உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
22 Oct 2023 12:15 AM IST
விதிகளை மீறி இயக்கப்பட்ட4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 குறைந்தது.
22 Oct 2023 12:15 AM IST
கோவிலில் திருடிய வாலிபர் கைது
நாமக்கல் அருகே கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
சரக்கு வாகனத்தில் கடத்திய1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
ஊர்க்காவல் படையில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 12:15 AM IST
லாரி மீது மொபட் மோதல்; கட்டிட தொழிலாளி சாவு
நாமக்கல் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
22 Oct 2023 12:15 AM IST
குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை
பரமத்திவேலூர் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு குண்டுமல்லி பூ ரூ.800-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
22 Oct 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் ஐப்பசி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
21 Oct 2023 12:15 AM IST
மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
21 Oct 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு
முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்.
21 Oct 2023 12:15 AM IST









