நாமக்கல்

மாடியில் இருந்து தவறி விழுந்துகட்டிட தொழிலாளி பலி
எருமப்பட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தாா்.
21 Oct 2023 12:15 AM IST
அரசு டாக்டர் பணி இடைநீக்கம்
போலியான சாதி சான்றிதழ் கொடுத்து மருத்துவம் பயின்றதோடு, அரசு பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் அரசு டாக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:15 AM IST
4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
நாமக்கல் அருகே 4½ டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் லாரி பறிமுதல் செய்தனர்.
21 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிநிதிநிறுவன ஊழியர் பலி
பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.
21 Oct 2023 12:15 AM IST
வாழைத்தார் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது.
21 Oct 2023 12:15 AM IST
டிராக்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
ராசிபுரம் அருகே டிராக்டர் மீது பஸ் மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
21 Oct 2023 12:15 AM IST
நாமக்கல்லில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
ஆயுத பூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்களின் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது.
21 Oct 2023 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள்போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 Oct 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
சேந்தமங்கலம் பகுதியில் பராமரிப்பு காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
20 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்து தொழிலாளி சாவு
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
20 Oct 2023 12:15 AM IST
ரூ.9½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.9½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
20 Oct 2023 12:15 AM IST
தமிழகத்தில் நவம்பர் 9-ந் தேதி லாரிகள் வேலைநிறுத்தம்
கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை கண்டித்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 9-ந் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற இருப்பதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறினார்.
20 Oct 2023 12:15 AM IST









