நாமக்கல்

4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரூ.6 லட்சம் இழப்பீடு
நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் 4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
19 Oct 2023 12:15 AM IST
50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
19 Oct 2023 12:15 AM IST
வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடக்கம்
நாமக்கல்லில் வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடங்கியது.
19 Oct 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
19 Oct 2023 12:13 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
19 Oct 2023 12:12 AM IST
வெல்லம் விலை உயர்வு
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வரத்து குறைந்ததால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
19 Oct 2023 12:10 AM IST
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
19 Oct 2023 12:09 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 Oct 2023 12:07 AM IST
குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில்கோவை பெண்ணிடம் போலீசார் விசாரணை
திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரத்தில் கோவையை சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
19 Oct 2023 12:06 AM IST
மோகனூர் காவிரி ஆற்றில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை
மோகனூர் காவிரி ஆற்றில் நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
19 Oct 2023 12:04 AM IST
ரூ.43 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.43 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
18 Oct 2023 12:26 AM IST
மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி
பரமத்தி அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
18 Oct 2023 12:25 AM IST









