நாமக்கல்

கழுத்தை அறுத்து பெண் கொலை:தாக்கப்பட்ட முதியவர் பரிதாப சாவு
பரமத்திவேலூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தாக்கப்பட்ட முதியவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதில் கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
18 Oct 2023 12:19 AM IST
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
18 Oct 2023 12:18 AM IST
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதால்'லியோ' படத்திற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என்பதால், ‘லியோ’ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக நாமக்கல்லில் சீமான் குற்றம்சாட்டினார்.
18 Oct 2023 12:16 AM IST
குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில்மேலும் ஒரு புரோக்கர் கைது
திருச்செங்கோட்டில் குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில் மேலும் ஒரு புரோக்கரை போலீசார் கைது செய்தனா்.
18 Oct 2023 12:14 AM IST
ரூ.20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 1,000 மூட்டை பருத்தி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.
18 Oct 2023 12:12 AM IST
லாரியில் அதிக மாடுகளை ஏற்றி சென்றவர்கள் மீது வழக்கு
நாமக்கல் அருகே லாரியில் அதிக மாடுகளை ஏற்றி சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Oct 2023 12:11 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் 2 கார்கள் ஜப்தி
நாமக்கல் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்காததால் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த 2 கார்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 12:09 AM IST
அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்....
17 Oct 2023 12:30 AM IST
மோகனூர் தாலுகாவில்சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மோகனூர் தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
17 Oct 2023 12:30 AM IST
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் உமா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
17 Oct 2023 12:30 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குமாத்திரைகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மாத்திரைகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 12:30 AM IST
கொல்லிமலையில்குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கொல்லிமலையில் குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
17 Oct 2023 12:30 AM IST









