நாமக்கல்



வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

நாமக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

வளர்ச்சி திட்ட பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி

சேந்தமங்கலம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 Oct 2023 12:15 AM IST
இரட்டை அருவியாக மாறிய மாசிலா அருவி

இரட்டை அருவியாக மாறிய மாசிலா அருவி

கொல்லிமலை மாசிலா அருவியில் ஆண், பெண் தனித்தனியாக குளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
20 Oct 2023 12:15 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
20 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்செங்கோட்டில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
20 Oct 2023 12:15 AM IST
மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம்

மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம்

மாசிலா அருவியை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:15 AM IST
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 12:15 AM IST
4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரூ.6 லட்சம் இழப்பீடு

4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரூ.6 லட்சம் இழப்பீடு

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் 4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
19 Oct 2023 12:15 AM IST
50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகம்

50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகம்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
19 Oct 2023 12:15 AM IST
வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடக்கம்

வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடக்கம்

நாமக்கல்லில் வட்டார அளவிலான கலைப்போட்டிகள் தொடங்கியது.
19 Oct 2023 12:15 AM IST