நாமக்கல்

வெப்படையில் லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

வெப்படையில் லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மூங்கில் கடை பகுதியில்...
9 May 2023 12:15 AM IST
தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

நாமக்கல்:தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளை அகற்றமத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்சட்டக்கல்லூரி கட்டுமான பணிநாமக்கல்...
9 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கு சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணியில் 58 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்....
9 May 2023 12:15 AM IST
உயர்கல்வியை தொடர 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவி-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

உயர்கல்வியை தொடர 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவி-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் உயர்கல்வியை தொடர வசதியாக 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவியை கலெக்டர் ஸ்ரேயாசிங்...
9 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில் 33 மி.மீட்டர் மழைப்பதிவு

நாமக்கல்லில் 33 மி.மீட்டர் மழைப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே ஒவ்வொரு பகுதியாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது....
8 May 2023 12:15 AM IST
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 May 2023 12:15 AM IST
நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுகொங்குநகர் காலனியில் பூங்கா அமைக்கப்படுமா?

நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுகொங்குநகர் காலனியில் பூங்கா அமைக்கப்படுமா?

நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட கொங்குநகர் காலனியில் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
8 May 2023 12:15 AM IST
தார்சாலை, கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

தார்சாலை, கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

பரமத்திவேலூர் வட்டாரத்தில் தார்சாலை, கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
8 May 2023 12:15 AM IST
ரூ.9¼ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.9¼ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 26¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
8 May 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை, சோளம், உளுந்து வினியோகம்

விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை, சோளம், உளுந்து வினியோகம்

பரமத்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை, சோளம், உளுந்து வினியோகம் செய்யப்படுகிறது.
8 May 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

நல்லூர், பருத்திப்பள்ளி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
8 May 2023 12:15 AM IST
மாவட்டத்தில் 7 மையங்களில்நீட் தேர்வை 5,210 மாணவ, மாணவிகள் எழுதினர்

மாவட்டத்தில் 7 மையங்களில்நீட் தேர்வை 5,210 மாணவ, மாணவிகள் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வை 5,210 மாணவ, மாணவிகள் எழுதினர்.
8 May 2023 12:15 AM IST