நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
8 May 2023 12:15 AM IST
முத்து மாரியம்மன் கோவில் தூக்குதேர் வெள்ளோட்டம்
வளையப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் தூக்குதேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
8 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில் கோடைமழை
நாமக்கல்லில் கோடைமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 May 2023 12:15 AM IST
புதிதாக தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட இருப்பதாக வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
7 May 2023 12:15 AM IST
விவசாய தொழிலாளர்கள்உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்
விவசாய தொழிலாளர்கள் உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
7 May 2023 12:15 AM IST
வியாபாரிகள் ரொக்க தள்ளுபடி கேட்டால் புகார் தெரிவிக்கலாம்தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிப்பு
வியாபாரிகள் ரொக்க தள்ளுபடி கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7 May 2023 12:15 AM IST
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 May 2023 12:15 AM IST
நாமக்கல்லில் திருடிய லாரி சேலத்தில் மீட்பு
நாமக்கல்லில் திருடப்பட்ட லாரி சேலத்தில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
7 May 2023 12:15 AM IST
நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்
புதன்சந்தை பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
7 May 2023 12:15 AM IST
இந்திராநகரில் பகுதிநேர ரேஷன்கடை
நாமக்கல் இந்திராநகரில் பகுதிநேர ரேஷன்கடையை ராஜேஸ்குமார் எம்.பி. திறந்து தொடங்கி வைத்தார்.
7 May 2023 12:15 AM IST
மரவள்ளியில் மாவுப்பூச்சி மேலாண்மை பயிற்சி
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 May 2023 12:15 AM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சத்திரம் அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
7 May 2023 12:15 AM IST









