நாமக்கல்

இன்று உலக முட்டை தினம்

இன்று உலக முட்டை தினம்

இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.
13 Oct 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் அதிகபட்சமாக35 மி.மீட்டர் மழைபதிவு

பரமத்திவேலூரில் அதிகபட்சமாக35 மி.மீட்டர் மழைபதிவு

பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 35 மி.மீட்டர் மழைபதிவானது.
13 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல்லில் நாளை (சனிக்கிழமை) சைக்கிள் போட்டி நடக்கிறது.
13 Oct 2023 12:15 AM IST
சூதாடிய 13 பேர் மீது வழக்கு

சூதாடிய 13 பேர் மீது வழக்கு

மோகனூரில் சூதாடிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ.17,500, 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
நாமக்கல்லில்தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர்...
12 Oct 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இணையதள மோசடியில் பறிபோன ரூ.16.57 லட்சம் மீட்புஉரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில்இணையதள மோசடியில் பறிபோன ரூ.16.57 லட்சம் மீட்புஉரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் இணையதள மோசடியில் பறிபோன ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்த பணத்தை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் வழங்கினார்.
12 Oct 2023 12:30 AM IST
வன உயிரின வார விழாவையொட்டிபள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

வன உயிரின வார விழாவையொட்டிபள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

ஒவ்வொரு ஆண்டும் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும்...
12 Oct 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேமினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 16 பேர் காயம்கலெக்டர் உமா நேரில் ஆறுதல்

பரமத்திவேலூர் அருகேமினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 16 பேர் காயம்கலெக்டர் உமா நேரில் ஆறுதல்

பரமத்திவேலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் உமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
12 Oct 2023 12:30 AM IST
நாமக்கல், ராசிபுரத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ராசிபுரத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

இ-பைலிங் முறையை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாமக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
12 Oct 2023 12:30 AM IST
மோகனூர், சோழசிராமணி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்

மோகனூர், சோழசிராமணி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்

பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல்...
12 Oct 2023 12:30 AM IST
மொளசி அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

மொளசி அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அடுத்த மொளசி கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 38). இவருடைய மனைவி அன்னக்கிளி. கூலித்தொழிலாளர்களான 2 பேரும்...
12 Oct 2023 12:30 AM IST
சேந்தமங்கலம் பகுதியில்ரேஷன் கடையில் கலெக்டர் உமா ஆய்வு

சேந்தமங்கலம் பகுதியில்ரேஷன் கடையில் கலெக்டர் உமா ஆய்வு

சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
12 Oct 2023 12:30 AM IST