நாமக்கல்

விற்பனைக்கு மாடுகளை ஏற்றி சென்ற4 டிரைவர்கள் மீது வழக்கு
விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் அருகே லாரிகளில் மாடுகளை அடைத்து விற்பனைக்கு ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
11 Oct 2023 12:15 AM IST
சரக்கு வாகனத்தில் கடத்திய1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பரமத்திவேலூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1 டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2023 12:15 AM IST
ரூ.45 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.45 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
11 Oct 2023 12:15 AM IST
தினசரி முட்டை உற்பத்தி 1 கோடி சரிவு
நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 1 கோடி சரிவடைந்து உள்ள நிலையில், ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
அனுமதி இல்லாத கல்குவாரிகளைமூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
திருச்செங்கோடு அருகே அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:15 AM IST
3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Oct 2023 12:15 AM IST
ரூ.34½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் நேற்று ரூ.34½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
11 Oct 2023 12:15 AM IST
ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 250 மஞ்சள் மூட்டைகள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் போனது.
11 Oct 2023 12:15 AM IST
பாதையில் வேலி அமைத்ததை கண்டித்துபொதுமக்கள் சாலை மறியல்
ஜேடர்பாளையம் அருகே பாதையில் வேலி அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 12:15 AM IST
டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:15 AM IST









