நாமக்கல்

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
14 Oct 2023 12:06 AM IST
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
ஜேடர்பாளையம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Oct 2023 12:04 AM IST
பெண் கழுத்தை அறுத்து கொலை:கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
பரமத்திவேலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
14 Oct 2023 12:02 AM IST
கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது.
14 Oct 2023 12:01 AM IST
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்
புதுச்சத்திரம் அருகே இரவு நேர விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
13 Oct 2023 12:15 AM IST
நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணிக்கு தங்கப்பதக்கம்
மாநில கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணியை மாவட்ட கலெக்டர் உமா வாழ்த்தினார்.
13 Oct 2023 12:15 AM IST
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST
மொபட் திருடிய எலக்ட்ரீசியன் கைது
வெப்படை அருகே மொபட் திருடிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் வரி உயர்வு குறைவு
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவாக வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
13 Oct 2023 12:15 AM IST
பெண் கழுத்தை அறுத்து படுகொலை
பரமத்திவேலூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
13 Oct 2023 12:15 AM IST
சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
டீக்கடையில் 90 கிலோ குட்கா பறிமுதல்
நாமக்கல்லில் டீக்கடையில் 90 கிலோ குட்காவை போலீசாா் பறிமுதல் செய்ததுடன் உரிமையாளரை கைது செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST









