நாமக்கல்



மக்கள் தொடர்பு திட்ட முகாமில்336 பேருக்கு ரூ.2.38 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில்336 பேருக்கு ரூ.2.38 கோடியில் நலத்திட்ட உதவிகள்

குமாரபாளையம் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 336 பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
13 April 2023 12:18 AM IST
குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட3 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட3 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

நாமக்கல்லில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 April 2023 12:17 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு

முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
13 April 2023 12:15 AM IST
மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
13 April 2023 12:14 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் பலி

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் இறந்தார்.
13 April 2023 12:11 AM IST
பெண் விஷம் குடித்து தற்கொலை

பெண் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்லில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
12 April 2023 12:16 AM IST
199 பயனாளிகளுக்கு ரூ.9¾ கோடி மானிய கடன்

199 பயனாளிகளுக்கு ரூ.9¾ கோடி மானிய கடன்

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தாட்கோ மூலம் ரூ.9¾ கோடி மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
12 April 2023 12:15 AM IST
இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்

இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்

இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-
12 April 2023 12:15 AM IST
தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதால் கோழிகளுக்கு வெப்ப அயற்சியை குறைக்கலாம்

தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதால் கோழிகளுக்கு வெப்ப அயற்சியை குறைக்கலாம்

கோழி தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதன் மூலம் கோழிகளில் வெப்ப அயற்சியை குறைக்கலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
12 April 2023 12:15 AM IST
50 வயது கள்ளக்காதலிக்காக ஜோதிடரை தீர்த்துக்கட்டிய 24 வயது வாலிபர்

50 வயது கள்ளக்காதலிக்காக ஜோதிடரை தீர்த்துக்கட்டிய 24 வயது வாலிபர்

50 வயது கள்ளக்காதலிக்காக ஜோதிடரை தீர்த்துக்கட்டிய 24 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
12 April 2023 12:15 AM IST
ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
12 April 2023 12:15 AM IST
வெற்றிலை விலை குறைந்தது

வெற்றிலை விலை குறைந்தது

பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை குறைந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.
12 April 2023 12:15 AM IST