நாமக்கல்

ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
14 April 2023 12:15 AM IST
சரக்கு வாகனத்தின் மீது மோதல்; மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
நாமக்கல்லில் சரக்கு வாகனத்தின் மீது மோதல்; மோட்டார் சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
14 April 2023 12:15 AM IST
வெப்ப அயற்சியால் கோழிகள் இறப்பை தடுப்பது எப்படி?
வெப்ப அயற்சியால் கோழிகள் இறப்பை தடுப்பது எப்படி? என பண்ணையாளர்களுக்கு வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
14 April 2023 12:15 AM IST
கட்டிட மேஸ்திரி தற்கொலை
சேந்தமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 April 2023 12:15 AM IST
சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் 'தீ'
ராசிபுரம் அருகே சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
13 April 2023 12:27 AM IST
உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்
உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 April 2023 12:26 AM IST
ஆடு, கோழி திருடிய வாலிபர் கைது
மோகனூர் அருகே ஆடு, கோழி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2023 12:24 AM IST
லாரி டிரைவர் மர்மசாவு
எருமப்பட்டியில் லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 April 2023 12:23 AM IST
மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 April 2023 12:21 AM IST
பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம்
சேந்தமங்கலத்தில் பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 April 2023 12:20 AM IST











