நாமக்கல்

ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆனது.
3 April 2023 12:15 AM IST
மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன?
மருந்துகள் விலை உயர்வு, பயணச் சலுகைகள் பறிப்பு: மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன? இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-
3 April 2023 12:15 AM IST
ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமையாளர் மீது வழக்கு
எருமப்பட்டியில் ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 April 2023 12:15 AM IST
மெக்கானிக்கை தாக்கிய பட்டதாரி கைது
வளையப்பட்டியில் மெக்கானிக்கை தாக்கிய பட்டதாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 April 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.
3 April 2023 12:15 AM IST
சுங்க சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சுங்க கட்டண உயர்வை கண்டித்து சுங்க சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 April 2023 12:15 AM IST
பள்ளி காவலாளி கொலை வழக்கில் பேரன் உள்பட 3 பேர் கைது
பள்ளிபாளையத்தில் நடந்த பள்ளி காவலாளி கொலை வழக்கில் பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
2 April 2023 12:15 AM IST
மனிதர்களுக்கு பரவாது;பன்றி காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை
மனிதர்களுக்கு பரவாது என்பதால் பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 April 2023 12:15 AM IST
பல்பொருள் அங்காடியில் திருட்டு
நாமக்கல்லில் பல்பொருள் அங்காடியில் திருட்டு சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.na
2 April 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
பரமத்திவேலூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 12:15 AM IST
ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
2 April 2023 12:15 AM IST
ஆடு, கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற வாலிபர் கைது
மோகனூரில் ஆடு, கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
2 April 2023 12:15 AM IST









