நாமக்கல்

இன்று மின்சாரம் நிறுத்தம்
ஆனங்கூர் பகுதியில் பராமரிப்பு காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
10 Oct 2023 12:15 AM IST
தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
நாமக்கல்லில் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 18-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டா் உமா தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
10 Oct 2023 12:15 AM IST
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Oct 2023 12:15 AM IST
கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
10 Oct 2023 12:15 AM IST
ரூ.2.47 கோடியில் வளர்ச்சி பணிகள்
கொல்லிமலையில் ரூ.2.47 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
10 Oct 2023 12:15 AM IST
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Oct 2023 12:15 AM IST
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை
பரமத்திவேலூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை செய்தனர்.
10 Oct 2023 12:15 AM IST
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
10 Oct 2023 12:15 AM IST
பேக்கரியின் பூட்டை உடைத்துரூ.1.15 லட்சம் திருட்டு
பரமத்திவேலூரில் பேக்கரியின் பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Oct 2023 12:15 AM IST
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
பருத்திப்பள்ளி, புதன்சந்தை, உஞ்சனை, நல்லூர் ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
9 Oct 2023 11:19 PM IST









