நாமக்கல்

கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம்
நாமக்கல்லில் கோழி பண்ணையாளர்களுக்கு பயிற்சி முகாம் 12-ந் தேதி நடக்கிறது.
9 Oct 2023 12:15 AM IST
ரூ.8.23 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 23 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனையானது.
9 Oct 2023 12:15 AM IST
மரவள்ளி கிழங்கு விலை 'திடீர்' உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை திடீரென டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 Oct 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
9 Oct 2023 12:15 AM IST
ரூ.34.65 கோடியில் புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம்
கொல்லிமலையில் ரூ.34.65 கோடியில் அமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பயிற்சி மையத்தை வேலைவாய்ப்பு துறை ஆணையர் வீரராகவராவ் திறந்து வைத்தார்.
9 Oct 2023 12:15 AM IST
கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்
கந்தம்பாளையம் அருகே கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
9 Oct 2023 12:15 AM IST
நாமக்கல்லில் மாரத்தான் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி நாமக்கல்லில் நடந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
9 Oct 2023 12:15 AM IST
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
மோகனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
9 Oct 2023 12:15 AM IST
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் கூறினார்.
9 Oct 2023 12:15 AM IST
பெண்ணிடம் 25 பவுன் நகைகளை திருடிய3 பெண்கள் கைது
பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 25 பவுன் தங்க நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில்அடித்து செல்லப்பட்ட வாலிபர்
ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம் நடந்து வருகிறது.
8 Oct 2023 12:15 AM IST
விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
புதுச்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 12:15 AM IST









