நாமக்கல்



பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்

பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்

ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து, கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 March 2023 12:15 AM IST
பெண் விஷம் குடித்து தற்கொலை

பெண் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்லில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 March 2023 12:15 AM IST
சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பலி

சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பலி

திருச்செங்கோடு அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
1 March 2023 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 March 2023 12:15 AM IST
பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை

பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை

பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
1 March 2023 12:15 AM IST
நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேர் கைது

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேர் கைது

எருமப்பட்டி அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 12:15 AM IST
ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 4,250 மூட்டை பருத்தி சுமார் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
1 March 2023 12:15 AM IST
பால் கூட்டுறவு சங்கங்களை மீட்க வேண்டும்

பால் கூட்டுறவு சங்கங்களை மீட்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பிரதம பால் கூட்டுறவு சங்கங்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 March 2023 12:15 AM IST
லாரி மீது கார் மோதியதில் 5 பெண்கள் நசுங்கி பலி

லாரி மீது கார் மோதியதில் 5 பெண்கள் நசுங்கி பலி

பரமத்திவேலூர் அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
1 March 2023 12:15 AM IST
3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
28 Feb 2023 12:15 AM IST
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கி 21 நாட்கள் நடக்கிறது.
28 Feb 2023 12:15 AM IST
பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு

பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு

கறிக்கோழி விலை தொடர் சரிவை சந்தித்து வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
28 Feb 2023 12:15 AM IST