நாமக்கல்

வெப்ப அயற்சி காரணமாககோழிகளில் தீவன எடுப்பு குறையும்
வெப்ப அயற்சி காரணமாக கோழிகளில் தீவன எடுப்பு குறையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
22 Feb 2023 12:18 AM IST
தீயில் கருகிய தொழிலாளி சாவு
நாமக்கல்லில் தீயில் கருகிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
22 Feb 2023 12:17 AM IST
ரூ.98 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.98 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
22 Feb 2023 12:15 AM IST
100 நாள் வேலையை மீண்டும் தொடங்க கோரிக்கை
கபிலர்மலை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக நிறுத்தப்பட்ட 100 நாட்கள் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
22 Feb 2023 12:14 AM IST
உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டை பூட்டி விட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Feb 2023 12:12 AM IST
காதல் தோல்வியால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மணியனூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Feb 2023 12:10 AM IST
பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க முடிவு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப அனுப்பி வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
22 Feb 2023 12:08 AM IST
கார் மோதியதில் தொழிலாளி சாவு
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி இறந்தார். மொபட்டில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர்.
21 Feb 2023 12:15 AM IST
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த2 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவிகள்
நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
21 Feb 2023 12:15 AM IST
மோகனூர் வாய்க்கால் கரையில் தார்சாலை அமைக்கப்படுமா?
மோகனூர் வாய்க்காலின் தடுப்புசுவர் உயரத்தை அதிகப்படுத்தி, தார்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
21 Feb 2023 12:15 AM IST
மயான கொள்ளை நிகழ்ச்சி
ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Feb 2023 12:15 AM IST
யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார்.
21 Feb 2023 12:15 AM IST









