நாமக்கல்

விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகள் கொள்ளை
குமாரபாளையம்:- குமாரபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து மர்மநபர்கள், ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். விசைத்தறி...
15 Feb 2023 1:00 AM IST
வழிகேட்பது போல் நடித்து விவசாயிடம் செல்போன் பறிப்பு
மோகனூர்:-மோகனூர் அருகே வழிகேட்பது போல் நடித்து விவசாயிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.விவசாயிமோகனூர் அருகே நத்தமேடு பகுதியை...
15 Feb 2023 1:00 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.எருமப்பட்டிநாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார...
15 Feb 2023 1:00 AM IST
மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
கந்தம்பாளையம்:-கந்தம்பாளையம் அருகே பீச்சபாளையத்தில் அமைந்துள்ள மகா கணபதி, மகா மாரியம்மன், ஓம் காளியம்மன் ஆகிய கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது....
15 Feb 2023 1:00 AM IST
விபத்தில் தொழிலாளி சாவு
பரமத்திவேலூர்:-பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). கூலித் தொழிலாளியான இவர், கபிலர்மலைக்கு சென்றார்....
15 Feb 2023 12:45 AM IST
தேய்பிறை அஷ்டமியையொட்டிசிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், சிறப்பு...
14 Feb 2023 12:30 AM IST
கபிலர்மலை பகுதியில்10 நாட்களாக தொடரும் சிறுத்தைப்புலியின் அட்டகாசம்கால்நடைகளை கொல்வதால் விவசாயிகள் வேதனை
பரமத்திவேலூர்:கபிலர்மலை பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடரும் சிறுத்தைப்புலியின் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சிறுத்தைப்புலிநாமக்கல்...
14 Feb 2023 12:30 AM IST
4 மாதங்களுக்கு முன்புதிருட்டு போன 70 பவுன் நகைகளை மீட்டு தர வேண்டும்கலெக்டரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி தாஜ்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து...
14 Feb 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேடவுன் பஸ் மீது மாட்டு வண்டி மோதி விபத்து
பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் இருந்து மோகனூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. அப்போது மோகனூரில் இருந்து பரமத்திவேலூர்...
14 Feb 2023 12:30 AM IST
ராசிபுரத்தில்ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பருத்தி...
14 Feb 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேபணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பழைய கொட்டகையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக...
14 Feb 2023 12:30 AM IST
மோகனூர் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சாவு
மோகனூர்:மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் இறந்தார்.மேற்பார்வையாளர்பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம்...
14 Feb 2023 12:30 AM IST









