நாமக்கல்



மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

வெண்ணந்தூரில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2023 12:40 AM IST
குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 Feb 2023 12:38 AM IST
மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு:தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு:தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு: தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? இதுகுறித்து வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
6 Feb 2023 12:36 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 Feb 2023 12:29 AM IST
இருக்கூர் அருகே அட்டகாசம்:சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து   பிடிக்க நடவடிக்கை

இருக்கூர் அருகே அட்டகாசம்:சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
6 Feb 2023 12:26 AM IST
270 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

270 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுச்சத்திரம் அருகே போலீசார் சுமார் 270 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.
6 Feb 2023 12:25 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Feb 2023 12:22 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

சோழசிராமணி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
6 Feb 2023 12:21 AM IST
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
5 Feb 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

நாமக்கல்லில் நேற்று நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1,482 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
5 Feb 2023 12:15 AM IST
ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம்

ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம்

தைப்பூசத்தையொட்டி ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
5 Feb 2023 12:15 AM IST
தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தீ விபத்து

தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தீ விபத்து

நாமக்கல் தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப ஆதார் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
5 Feb 2023 12:15 AM IST