நாமக்கல்

பரமத்திவேலூரில் 4-ந் தேதி வாரச்சந்தை நடைபெறும்
பரமத்திவேலூரில்4-ந் தேதி வாரச்சந்தை நடைபெறும்பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த...
1 Feb 2023 12:15 AM IST
எஸ்.வாழவந்தியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
மோகனூர்:நாமக்கல் மாவட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த...
1 Feb 2023 12:15 AM IST
நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று 5 ஆயிரம் மூட்டை பருத்தி சுமார் ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.பருத்தி ஏலம்நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை...
1 Feb 2023 12:15 AM IST
ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்-பொதுமக்கள் கருத்து
நாமக்கல்லில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால்,...
1 Feb 2023 12:15 AM IST
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில்தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மகாத்மா காந்தி நினைவு தினமான நேற்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை யொட்டி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு...
31 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர்மகா பகவதியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மகா பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக 8-ஆம் ஆண்டையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி...
31 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில் பயங்கரம்தொழிலாளி குத்திக்கொலைஅண்ணன் மகன், நண்பர்களுடன் வெறிச்செயல்
நாமக்கல்லில் நிலத்தகராறில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் மகன் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி...
31 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
31 Jan 2023 12:15 AM IST
ராசிபுரத்தில்பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரம்:சென்னை முகப்பேரை சேர்ந்தவர் தியாகு. இவருடைய மனைவி ராஜலட்சுமி. டாக்டராக உள்ளார். இவர்களுடைய மகள் சுவாதி (வயது 17). இவர் நாமக்கல் மாவட்டம்...
31 Jan 2023 12:15 AM IST
தைமாத கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்- மோகனூர் சாலை காந்திநகர் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று தைமாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு கணபதி...
31 Jan 2023 12:15 AM IST
உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும்...
31 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் 30 நாட்களில்விபத்துக்களில் 26 பேர் மரணம்முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 30 நாட்களில் 26 பேர் பல்வேறு விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர். இதேபோல் நாமக்கல்லை கலக்கிய முகமூடி கொள்ளையர்களை பிடிக்க...
31 Jan 2023 12:15 AM IST









