நாமக்கல்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 345 பேர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், 121 கடன் சங்கங்கள் மூடப்பட்டு இருந்தன.
4 Oct 2023 12:15 AM IST
கார் கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி பலி
சேந்தமங்கலம் அருகே ஓட்டி பழகியபோது கார் கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். கற்றுக்கொடுத்த மகன் உயிர் தப்பினார்.
4 Oct 2023 12:14 AM IST
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4 Oct 2023 12:11 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கிருத்திகையையொட்டி பரமத்திவேலூரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
4 Oct 2023 12:10 AM IST
கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம்
சத்துணவு திட்டத்தில் கடந்த ஆண்டு செய்த ஒப்பந்தம் மூலம் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே நடப்பு ஆண்டில் 580 காசுகளுக்கு கீழ் கேட்கப்படும் ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4 Oct 2023 12:07 AM IST
பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்
பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறதா? என கலைஞர் உரிமைத்தொகை பெறும் நாமக்கல் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-
3 Oct 2023 12:25 AM IST
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
மோகனூர் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
3 Oct 2023 12:19 AM IST
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விவசாயி பலி
அத்தனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
3 Oct 2023 12:18 AM IST
கார் மோதி லாரி டிரைவர் பலி
ராசிபுரம் அருகே கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் இறந்தார்.
3 Oct 2023 12:17 AM IST
கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்கநெய்வேலியில் முற்றுகை போராட்டம்
கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்க நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது என நாமக்கல்லில் விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
3 Oct 2023 12:16 AM IST
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாமக்கல்லில் காந்திஜெயந்தியையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
3 Oct 2023 12:12 AM IST
மதுவிற்ற 2 பேர் கைது; 233 மதுபாட்டில்கள் பறிமுதல்
பரமத்தியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் 233 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
3 Oct 2023 12:11 AM IST









