நாமக்கல்

நாமக்கல் தினசரி சந்தையில்மல்லிகை பூ கிலோ ரூ.560-க்கு விற்பனை
நாமக்கல் தினசரி சந்தையில் வரத்து குறைவால் மல்லிகை பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.560-க்கு விற்பனையானது.
5 Oct 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் வெற்றிலை விலை குறைந்தது
பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை குறைந்துள்ளதால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Oct 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்ந்தது.
5 Oct 2023 12:15 AM IST
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கபணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்
நாமக்கல்லில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 12:15 AM IST
கார் மரத்தில் மோதி 3 பேர் காயம்
ராசிபுரம் அருகே கார் மரத்தில் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.
5 Oct 2023 12:15 AM IST
மொபட் திருடிய 2 பேர் கைது
நாமக்கல்லில் மொபட் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
கபிலர்மலை பகுதியில் பராமரிப்பு காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
5 Oct 2023 12:15 AM IST
கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
5 Oct 2023 12:15 AM IST
17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
கொல்லிமலையில் பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் மனவேதனை அடைந்த 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2023 12:23 AM IST
தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் காந்திஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Oct 2023 12:22 AM IST
எலக்ட்ரிக் கார் மோதி தொழிலாளி சாவு
மோகனூர் அருகே எலக்ட்ரிக் கார் மோதி தொழிலாளி இறந்தார்.
4 Oct 2023 12:20 AM IST









