நாமக்கல்

நாமக்கல்லில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்லில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம்,...
24 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல்பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதில் முதியோர்...
24 Jan 2023 12:15 AM IST
கபிலர்மலையில்நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்ககோரி பொதுமக்கள் கடையடைப்பு- சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கபிலர்மலையில்நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்ககோரி பொதுமக்கள் கடையடைப்பு- சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பரமத்திவேலூர்:கபிலர்மலையில் நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்ககோரி பொதுமக்கள் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள்...
24 Jan 2023 12:15 AM IST
ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்செங்கோடு தாலுகா கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 62). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவிக்கு சொந்தமான வீட்டுமனை நிலம் நாமக்கல்...
24 Jan 2023 12:15 AM IST
கனரக வாகனங்களுக்குஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்போலீஸ் சூப்பிரண்டிடம், லாரி உரிமையாளர்கள் மனு

கனரக வாகனங்களுக்குஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்போலீஸ் சூப்பிரண்டிடம், லாரி உரிமையாளர்கள் மனு

கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் லாரி உரிமையாளர்கள்...
24 Jan 2023 12:15 AM IST
ராசிபுரத்தில்ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில்ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம்:ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி,...
24 Jan 2023 12:15 AM IST
சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ந் தேதிஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் மனு

சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ந் தேதிஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் மனு

சேந்தமங்கலத்தில் மார்ச் மாதம் 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.ஜல்லிக்கட்டுசேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு...
24 Jan 2023 12:15 AM IST
போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 26-ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று...
24 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில் போலீஸ் என கூறிமூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நாமக்கல்லில் போலீஸ் என கூறிமூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நாமக்கல்லில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி...
24 Jan 2023 12:15 AM IST
எருமப்பட்டி அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

எருமப்பட்டி அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள செவந்திபட்டியை சேர்ந்தவர் சடகோபன் (வயது 77). இவருடைய மனைவி சாந்தி. இந்த நிலையில் சடகோபன் அங்குள்ள...
24 Jan 2023 12:15 AM IST
வள்ளலார் முப்பெரும் விழா:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்

வள்ளலார் முப்பெரும் விழா:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்

நாமக்கல்லில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'வள்ளலார் 200' முப்பெரும் விழா நடந்தது. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார்....
23 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகேமாநில சிலம்பம் போட்டி200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல் அருகேமாநில சிலம்பம் போட்டி200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல் அருகே உள்ள நல்லூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. போட்டியை நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி...
23 Jan 2023 12:15 AM IST