நாமக்கல்

7-வது வார்டுமயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

7-வது வார்டுமயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

நாமக்கல் நகராட்சி 7-வது வார்டில் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து...
23 Jan 2023 12:15 AM IST
கோகுல்ராஜ் கொலை வழக்கு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு

கோகுல்ராஜ் கொலை வழக்கு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு

எலச்சிபாளையம்:என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு...
23 Jan 2023 12:15 AM IST
ராசிபுரம், சேந்தமங்கலத்தில்தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுமுத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

ராசிபுரம், சேந்தமங்கலத்தில்தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுமுத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

ராசிபுரம், சேந்தமங்கலத்தில் தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.திடீர் ஆய்வுசென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில்...
23 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில்செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்க சிறப்பு முகாம்பிப்ரவரி 9, 10-ந் தேதி நடக்கிறது

நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில்செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்க சிறப்பு முகாம்பிப்ரவரி 9, 10-ந் தேதி நடக்கிறது

நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-அஞ்சல் இயக்குனரகத்தால் `அம்பிரிட் பெக்ஸ்...
23 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் உழவர்சந்தையில்ரூ.9 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில்ரூ.9 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 25¾ டன் காய்கறி மற்றும் பழங்கள்ரூ.9 லட்சத்துக்குவிற்பனையானது.உழவர் சந்தைநாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை...
23 Jan 2023 12:15 AM IST
நான் முதல்வன் திட்டத்தில்அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. மாதிரி தேர்வு

'நான் முதல்வன்' திட்டத்தில்அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. மாதிரி தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் `நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு...
23 Jan 2023 12:15 AM IST
நல்லூர் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நல்லூர் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

பரமத்திவேலூர்:நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர்,...
23 Jan 2023 12:15 AM IST
பரமத்தி பகுதியில்தொடர் திருட்டு முயற்சிகளால் பொதுமக்கள் அச்சம்

பரமத்தி பகுதியில்தொடர் திருட்டு முயற்சிகளால் பொதுமக்கள் அச்சம்

பரமத்திவேலூர்:பரமத்தியில் கடந்த சில தினங்களாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர்...
23 Jan 2023 12:15 AM IST
திருமணமான 1½ ஆண்டுகளில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 1½ ஆண்டுகளில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 1½ ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Jan 2023 12:15 AM IST
உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
22 Jan 2023 12:15 AM IST
ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாமில் 79 மனுக்களுக்கு தீர்வு

ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாமில் 79 மனுக்களுக்கு தீர்வு

மாவட்டம் முழுவதும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாமில் 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
22 Jan 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

பள்ளிபாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 12:15 AM IST