நாமக்கல்

கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவர் கைது
சேந்தமங்கலம் அருகே கோா்ட்டு ஊழியரை அவமதித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர், பழங்குடியினர்50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jan 2023 12:15 AM IST
மோகனூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
தை அமாவாசையையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
22 Jan 2023 12:15 AM IST
அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்கள் கைது
நாமக்கல்லில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 12:15 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டத்தில் தை அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
22 Jan 2023 12:15 AM IST
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
காளப்பநாயக்கன்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
22 Jan 2023 12:15 AM IST
10 கோடி முட்டைகள் தேக்கம்
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி கூறினார்.
22 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் மின்மயானம் அமைக்கப்படுமா?
பள்ளிபாளையத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
22 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையம் அருகேகார் மோதி மூதாட்டி பலி
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே தாற்காடு மண்டபத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 68). இவருடைய மனைவி சின்னம்மாள் (63). இவர் நேற்று காலை 7 மணி அளவில்...
21 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.குமாரபாளையம், உப்புபாளையம்குமாரபாளையம் துணை...
21 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில்பச்சை நிறம் கலந்த பட்டாணி அழிப்பு
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக...
21 Jan 2023 12:15 AM IST










