நாமக்கல்

காவிரி, திருமணிமுத்தாறு, சரபங்காநதிகளை இணைக்க வலியுறுத்தி மாரத்தான்நாமக்கல்லில் நடந்தது
காவிரியில் வரும் உபரிநீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் மாரத்தான்...
9 Jan 2023 12:15 AM IST
இது நம்ம வார்டு-6மாயம்பிள்ளையார் கோவில் புதுப்பிக்கப்படுமா ?பக்தர்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல் நகராட்சி 6-வது வார்டில் உள்ள பழமைவாய்ந்த மாயம்பிள்ளை கோவில் புதுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.6-வது வார்டுநாமக்கல்...
9 Jan 2023 12:15 AM IST
காரில் கடத்தி வரப்பட்ட252 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்வடமாநில வாலிபர் கைது
நாமக்கல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 252 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்தனர்.வாகன...
9 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 565 காசுகளாக உயர்வுபுதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து 565 காசுகள் என்கிற புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து...
9 Jan 2023 12:15 AM IST
'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரிவணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி
'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக...
9 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் உழவர் சந்தையில்ரூ.7¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7¾ லட்சத்துக்கு விற்பனையானது.உழவர் சந்தைநாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை...
9 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில்லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைதுரூ.8 ஆயிரம், 4 செல்போன்கள் பறிமுதல்
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அருகே சிலர் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...
9 Jan 2023 12:15 AM IST
வள்ளி, கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டியில் வள்ளி, கும்மி மற்றும் ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் என 300-க்கும்...
9 Jan 2023 12:15 AM IST
கீரம்பூர் அருகேஅனுமதியின்றி நடந்த மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிபோலீசார் விசாரணை
பரமத்திவேலூர்:நாமக்கல்லில் தனியார் கிளப்பை சேர்ந்தவர்கள் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்த...
9 Jan 2023 12:15 AM IST
பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில்வருமான வரி துறையினர் சோதனை நிறைவு
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையத்தை சேர்ந்த பா.ம.க. செயலாளரான இ.கே.பெரியசாமி திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கோலியஸ் மூலிகை...
8 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில்ரூ.22 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில்...
8 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில்பெண் தற்கொலை
நாமக்கல்லில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சந்தேகம்நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட என்.கொசவம்பட்டியை சேர்ந்தவர்...
8 Jan 2023 12:15 AM IST









