நாமக்கல்

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
நாமக்கல்லில் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு செய்தார்.
24 Dec 2022 12:15 AM IST
எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Dec 2022 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்றவர் கைது
பள்ளிபாளையத்தில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
24 Dec 2022 12:15 AM IST
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
புதுச்சத்திரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
24 Dec 2022 12:15 AM IST
மார்கழி மாத அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் மார்கழி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
24 Dec 2022 12:15 AM IST
ஆடு திருடிய 3 பேர் கைது
வெண்ணந்தூர் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Dec 2022 12:15 AM IST
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
24 Dec 2022 12:15 AM IST
பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு நேற்று 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
24 Dec 2022 12:15 AM IST
ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
23 Dec 2022 12:25 AM IST
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக எருமப்பட்டி பகுதியில் காளைகளுக்கு உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
23 Dec 2022 12:23 AM IST










