நாமக்கல்

மர 'லோடு' உரசியதால் மின்கம்பி அறுந்தது
பள்ளிபாளையத்தில் மர ‘லோடு’ உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.
23 Dec 2022 12:15 AM IST
திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கொலை:கள்ளக்காதலனுடன் மனைவி கைது
திருச்செங்கோடு எலக்ட்ரீசியன் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார். கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
23 Dec 2022 12:15 AM IST
நிலக்கடலையில் அதிக மகசூலுக்கு விதைப்பரிசோதனை அவசியம்
நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற விதை பரிசோதனை செய்வது அவசியம் என வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
23 Dec 2022 12:15 AM IST
வாகன சோதனையின்போது 3 கார்கள் சிக்கின
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் வாகன சோதனையின்போது 3 கார்கள் சிக்கின.
23 Dec 2022 12:15 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தம்
குமாரபாளையம், பள்ளிபாளையம், உப்புப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
23 Dec 2022 12:15 AM IST
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 குறைந்தது.
23 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம்
ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
23 Dec 2022 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 Dec 2022 12:15 AM IST
பஸ்சில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது
தனியார் நிறுவன ஊழியரிடம் பஸ்சில் மடிக்கணினி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Dec 2022 12:15 AM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?
ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என்பது குறித்து பயணிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
23 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில்சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சாலை பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த முதுநிலைப்பட்டியலை, தமிழ்நாடு சார் நிலை பணியமைப்பு விதிகள் அடிப்படையில் முறைப்படுத்தி வெளியிட வேண்டும் என்பது...
22 Dec 2022 12:15 AM IST
நாமகிரிபேட்டை அருகேவிவசாயி தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
ராசிபுரம்:ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குரங்காத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று...
22 Dec 2022 12:15 AM IST









