நாமக்கல்

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர் மார்கழி மாத அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
25 Dec 2022 12:38 AM IST
ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் சிக்கினர்
புதுச்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் சிக்கினர்.
25 Dec 2022 12:35 AM IST
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
திருச்செங்கோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
25 Dec 2022 12:32 AM IST
சுற்றுலா வேன்-4 கார்கள் அடுத்தடுத்து மோதல்
புதுச்சத்திரம் அருகே சுற்றுலா வேன்-4 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் டாக்டர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
25 Dec 2022 12:31 AM IST
பெரியார் நினைவு தினம்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
25 Dec 2022 12:28 AM IST
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
25 Dec 2022 12:26 AM IST
நாமக்கல் அரங்கநாதர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
நாமக்கல் அரங்கநாதர் சாமி மலைக்கோவிலில் வருகிற அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
25 Dec 2022 12:24 AM IST
ஓம் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
பள்ளிபாளையம் ஓம் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
25 Dec 2022 12:16 AM IST
எம்.ஜி.ஆரின் நினைவு தினம்
நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
25 Dec 2022 12:15 AM IST
நாளை முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.
25 Dec 2022 12:14 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
24 Dec 2022 12:15 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
24 Dec 2022 12:15 AM IST









