நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 22 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 22 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி
13 Oct 2022 12:15 AM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: நாமக்கல்லில் பழைய டயர்கள் அகற்றம்
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: நாமக்கல்லில் பழைய டயர்கள் அகற்றம்
13 Oct 2022 12:15 AM IST
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
13 Oct 2022 12:15 AM IST
உலகபாளையத்தில் மகா மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில் திருவிழா
உலகபாளையத்தில் மகா மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில் திருவிழா
13 Oct 2022 12:00 AM IST
12 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 1098 என்கிற இலவச தொலைபேசி எண்ணிற்கு வந்த தகவலின் அடிப்படையில் 12 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
12 Oct 2022 1:29 AM IST
மாவட்டத்தில் பரவலாக மழை
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
12 Oct 2022 1:27 AM IST
ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படுமா?
ராசிபுரம் நகரம் வளர்ச்சி அடைய ஆண்டகளூர்கேட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
12 Oct 2022 1:26 AM IST
3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
12 Oct 2022 1:22 AM IST
கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
12 Oct 2022 1:21 AM IST
சாலையில் நடந்து சென்றவர் மொபட் மோதி பலி
பரமத்திவேலூர் அருகே சாலையில் நடந்து சென்றவர் மொபட் மோதி பரிதாபமாக இறந்தார்.
12 Oct 2022 1:19 AM IST
பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.
12 Oct 2022 1:17 AM IST










