நாமக்கல்



புகையிலை பொருட்கள் விற்றகடைக்காரர்களுக்கு  அபராதம்

புகையிலை பொருட்கள் விற்றகடைக்காரர்களுக்கு அபராதம்

நாமக்கல்லில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
17 Sept 2023 12:26 AM IST
ரூ.16.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ரூ.16.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.16.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
17 Sept 2023 12:25 AM IST
நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்

நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்

வளையப்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
17 Sept 2023 12:24 AM IST
ஓட்டல் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை

ஓட்டல் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை

பள்ளிபாளையம் அருகே ஓட்டல் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Sept 2023 12:23 AM IST
அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமேசிலைகளை கரைக்க வேண்டும்

அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமேசிலைகளை கரைக்க வேண்டும்

அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.
17 Sept 2023 12:22 AM IST
வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
17 Sept 2023 12:21 AM IST
விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது

விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது

நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது.
17 Sept 2023 12:20 AM IST
கொசுக்களை ஒழிக்க 681 பணியாளர்கள் நியமனம்

கொசுக்களை ஒழிக்க 681 பணியாளர்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் கொசுக்களை ஒழிக்க 681 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
17 Sept 2023 12:18 AM IST
ரெயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை

சேந்தமங்கலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Sept 2023 12:17 AM IST
பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூர் வாழைத்தார் ஏலச்சந்தையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
17 Sept 2023 12:16 AM IST
தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்குள் புகுந்தது

தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்குள் புகுந்தது

பள்ளிபாளையத்தில் தாறுமாறாக ஓடிய கார் ஓட்டலுக்கு புகுந்தது. இதில் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
டெங்கு காய்ச்சல் பாதிப்பை 45 மருத்துவக்குழு கண்காணிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பை 45 மருத்துவக்குழு கண்காணிப்பு

நாமக்கல்லில் இளைஞர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே காய்ச்சல் பாதிப்பை கண்டறிய மாவட்டத்தில் 45 மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக துணை இயக்குனர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.
16 Sept 2023 12:15 AM IST