நாமக்கல்

முட்டை விலை 30 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்தது.
14 Sept 2023 12:15 AM IST
டீக்கடையில் மதுவிற்றவர் கைது
பள்ளிபாளையம் அருகே டீக்கடையில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 12:15 AM IST
மொபட் மீது லாரி மோதி பேக்கரி தொழிலாளி பலி
பரமத்திவேலூர் அருகே மொபட் மீது லாரி மோதி பேக்கரி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
14 Sept 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாமக்கல்லில் பெரியார் பிறந்தநாளையொட்டி வருகிற 19-ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
14 Sept 2023 12:15 AM IST
உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
நாமக்கல் அருகே உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு ராஜபாளையத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sept 2023 12:15 AM IST
மொபட் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
ராசிபுரம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
14 Sept 2023 12:13 AM IST
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 12:11 AM IST
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.97½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
பருத்திப்பள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 509 பயனாளிகளுக்கு ரூ.97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
14 Sept 2023 12:10 AM IST
ஓட்டல் உரிமையாளரின் வீட்டில்½ கிலோ தங்கம், ரூ.9 லட்சம் கொள்ளை
பரமத்திவேலூர் அருகே ஓட்டல் உரிமையாளரின் வீட்டில் ½ கிலோ தங்கம், ரூ.9 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Sept 2023 12:09 AM IST
அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை
மோகனூர் அருகே அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
14 Sept 2023 12:07 AM IST
ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைப்பு
நாமக்கல்லில் ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sept 2023 12:05 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல்திறன் தேர்வுக்கு பயிற்சி
நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல்திறன் தேர்வுக்கு பயிற்சி நடைபெற்றது.
14 Sept 2023 12:03 AM IST









