நீலகிரி

ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி
ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
5 July 2023 12:30 AM IST
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் கண்டறியும் கருவி அமைப்பு
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் கண்டறியும் கருவி அமைப்பு
5 July 2023 12:30 AM IST
பிதிர்காடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
பிதிர்காடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
5 July 2023 12:15 AM IST
நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை:வெளி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருகை-அபாயகரமான பகுதிகளில் தங்கி பணியாற்ற ஏற்பாடு
நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து உள்ளார்கள். அவர்கள் அபாயகரமான பகுதிகளில் தங்கி பணியாற்றி உள்ளனர்.
4 July 2023 7:46 PM IST
கூடலூரில் அரிசி இருப்பு குறைவு:ரேஷன் கடை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
கூடலூரில் ஆய்வின்போது அரிசி இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய ரேஷன் கடை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
4 July 2023 7:44 PM IST
மசினகுடி - மாவனல்லா இடையே எம்.எல்.ஏ. காரை மறித்த கரடியால் பரபரப்பு
மசினகுடி - மாவனல்லா இடையே எம்.எல்.ஏ. காரை மறித்த கரடியால் பரபரப்பு
4 July 2023 7:43 PM IST
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 103 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 103 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை
4 July 2023 7:43 PM IST
மிக கனமழை எச்சரிக்கை:நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகை-456 பாதுகாப்பு மையங்கள் தயார்
மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு வந்துள்ளனர்.
4 July 2023 7:00 AM IST
கூடலூர் பகுதியில் பலத்த மழை-மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 July 2023 6:00 AM IST
பவுர்ணமியையொட்டி கோத்தகிரி மாரியம்மன் கோவில்களில் பூஜை
பவுர்ணமியையொட்டி கோத்தகிரி மாரியம்மன் கோவில்களில் பூஜை நடைபெற்றது.
4 July 2023 6:00 AM IST
கூடலூரில் நெகிழ்ச்சி சம்பவம் : மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலை பார்த்து சக குரங்குகள் கண்ணீர்
கூடலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலை பார்த்து சக குரங்குகள் கண்ணீர் விட்ட சம்பவம் பொதுமக்கள், அதிகாரிகளை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
4 July 2023 1:00 AM IST










