நீலகிரி

பயணிகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வினியோகம் : கர்நாடக அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பயணிகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வினியோகம் : கர்நாடக அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பயணிகளுக்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் விநியோகம் செய்த கர்நாடக மாநில அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
4 July 2023 12:30 AM IST
ஊட்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஓட்டலுக்கு அபராதம்

ஊட்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஓட்டலுக்கு அபராதம்

ஊட்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4 July 2023 12:30 AM IST
கோத்தகிரியில்  குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை, கரடிகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை, கரடிகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
4 July 2023 12:30 AM IST
இடிந்து விழும் நிலையில் அபாயமாக காணப்படும் கொட்டமேடு அங்கன்வாடி மையம் - உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

இடிந்து விழும் நிலையில் அபாயமாக காணப்படும் கொட்டமேடு அங்கன்வாடி மையம் - உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தேவர்சோலை அருகே கொட்டமேடு அங்கன்வாடி மையக் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பெற்றோர், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர்.
4 July 2023 12:30 AM IST
கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்

கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்

கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தின கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
4 July 2023 12:30 AM IST
பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.
4 July 2023 12:15 AM IST
குத்தகை தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப்புக்கு சீல்-அதிகாரிகள் நடவடிக்கை

குத்தகை தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப்புக்கு 'சீல்'-அதிகாரிகள் நடவடிக்கை

குத்தகை தொகை செலுத்தாததால் ஜிம்கானா கிளப்புக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
4 July 2023 12:15 AM IST
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி காட்டிமா அணி வெற்றியடைந்தனர்.
4 July 2023 12:15 AM IST
தகரக்கொட்டகையில் செயல்படும் தீயணைப்பு நிலையம்

தகரக்கொட்டகையில் செயல்படும் தீயணைப்பு நிலையம்

கூடலூரில் தகரக்கொட்டகையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
3 July 2023 3:15 AM IST
இன்று பவுர்ணமி கிரிவலம்

இன்று பவுர்ணமி கிரிவலம்

கூடலூர் சிவன்மலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
3 July 2023 3:00 AM IST
கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
3 July 2023 2:45 AM IST
ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்த முடிவு

ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்த முடிவு

சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதால், போராட்டம் நடத்த போவதாக செம்பக்கொல்லி ஆதிவாசி மக்கள் அறிவித்து உள்ளனர்.
3 July 2023 2:30 AM IST