நீலகிரி

சினிமா படப்பிடிப்புக்கான தடை நீக்கம்
கோடை சீசன் முடிவடைந்ததால் நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியது.
2 July 2023 3:15 AM IST
பூண்டு கொள்முதல் விலை உயர்வு
கோத்தகிரி பகுதியில் பூண்டு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
2 July 2023 3:00 AM IST
சாலையோரம் குவிக்கப்படும் மணல்களால் போக்குவரத்துக்கு இடையூறு
கூடலூர்-ஊட்டி இடையே சாலையோரம் குவிக்கப் படும் மணல்களால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி யடைந்து வருகின்றனர்.
2 July 2023 2:45 AM IST
பசுமாடுகளுடன் காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு
பந்தலூரில் நடுரோட்டில் பசுமாடுகளுடன் காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2023 2:30 AM IST
மண், தூசி கலந்த ராகி வினியோகம்
நீலகிரியில் உள்ள ரேஷன் கடைகளில் மண், தூசி கலந்த ராகி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
2 July 2023 1:45 AM IST
'எங்கள் சமூகத்துக்கு கிடைத்த அங்கீகாரம்'
இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலாவிடம் ‘மார்க் ஷண்ட்’ விருது பெற்றதால் எங்கள் சமூகத்துக்கு அங்கீகாரம் கிடைத்து உள்ளது என நீலகிரி பழங்குடியின வாலிபர்கள் ரமேஷ் மாறன், விஷ்ணுவரதன் தெரிவித்தனர்.
2 July 2023 1:30 AM IST
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
கோத்தகிரியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது.
2 July 2023 1:15 AM IST
சக்தி மலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
பிரதோஷத்தையொட்டி சக்தி மலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
2 July 2023 1:00 AM IST
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வார விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
2 July 2023 12:45 AM IST
வீட்டில் தீ விபத்து
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமானது.
1 July 2023 4:00 AM IST
கோத்தகிரியில் மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கோத்தகிரியில் மருத்துவ முகாம் நடந்தது.
1 July 2023 3:30 AM IST
மின்கம்பம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
நடுவட்டத்தில் பலத்த மழை காரணமாக வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
1 July 2023 3:15 AM IST









