நீலகிரி

ஊட்டி கேலக்சி அணி வெற்றி
மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் ஊட்டி கேலக்சி அணி வெற்றி பெற்றது.
1 July 2023 2:45 AM IST
தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
கோத்தகிரி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 July 2023 2:45 AM IST
குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு முகாம்
சேரம்பாடி அரசு பள்ளியில் குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
1 July 2023 2:30 AM IST
ஆதார் மையத்தில் முழுநேர ஊழியர் நியமனம்
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தற்காலிக ஊழியர் இருந்த தால் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் செயல்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக முழுநேர ஊழியர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
1 July 2023 2:30 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கூடலூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 July 2023 2:00 AM IST
மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க கோபுரம் அமைப்பு
தேவர்சோலை அருகே வாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
1 July 2023 1:45 AM IST
பால்கனி இடிந்து விழுந்தது
கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்தது. இந்த சம்வத்தில் ஆசிரியர் குடும்பத்தினர் உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
1 July 2023 1:15 AM IST
மின்வாரிய குறைபாடுகளை களைய நடவடிக்கை
மின்வாரிய குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊட்டியில் நடந்த நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
1 July 2023 1:00 AM IST
தேயிலை வாரியம் ரூ.12¾ லட்சம் நிதியுதவி
அய்யன்கொல்லி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேயிலை வாரியம் ரூ.12¾ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
1 July 2023 12:45 AM IST
உலக எரிகற்கள் தின கருத்தரங்கு
கேர்கம்பை அரசு பள்ளியில் உலக எரிகற்கள் தின கருத்தரங்கு நடந்தது.
1 July 2023 12:15 AM IST
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் காப்பாற்றினார்.
30 Jun 2023 12:15 AM IST
பக்ரீத் பண்டிகையையொட்டி நீலகிரியில், பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, நீலகிரியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
30 Jun 2023 12:15 AM IST









