நீலகிரி

புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்
மகளிர் சுய உதவி குழுவினருக்கான புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
29 Jun 2023 12:45 AM IST
ஊட்டியில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கோரி ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 Jun 2023 4:45 AM IST
லாரி மீது ஆட்டோ மோதல்
கூடலூரில் நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
28 Jun 2023 4:15 AM IST
அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2023 4:00 AM IST
சேறும், சகதியுமாக மாறிய சாலை
கூடலூர் சளிவயலில் சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
28 Jun 2023 3:30 AM IST
மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம்
மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த குரங்கை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
28 Jun 2023 3:00 AM IST
போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
அரசு பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
28 Jun 2023 2:45 AM IST
பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி
கோத்தகிரி அருகே கம்பையூர் பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
28 Jun 2023 2:30 AM IST
மலைப்பாதையில் காட்டு யானை உலா
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை கீழ் தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று காட்டு யானை உலா வந்ததை படத்தில் காணலாம். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Jun 2023 2:15 AM IST
நடைபாதைக்குள் புகுந்த லாரி
கூடலூரில் இரும்பு தடுப்புகளை உடைத்து கொண்டு டேங்கர் லாரி நடைபாதைக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
28 Jun 2023 2:00 AM IST
பெண் வக்கீல்களுக்கு தனி அறை திறப்பு
ஊட்டி கோர்ட்டில் பெண் வக்கீல்களுக்கு தனி அறை திறக்கப்பட்டது.
28 Jun 2023 1:30 AM IST
காட்டெருமை தாக்கி 2 பேர் படுகாயம்
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
28 Jun 2023 1:15 AM IST









