நீலகிரி

ஊட்டி சிறப்பு மலை ரெயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
28 Jun 2023 12:45 AM IST
ஊட்டி டிவிஸ் அணி வெற்றி
மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் ஊட்டி டிவிஸ் அணி வெற்றி பெற்றது.
28 Jun 2023 12:15 AM IST
ஊட்டியில் கண்காணிப்பு குழு கூட்டம்
ஊட்டியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.
27 Jun 2023 4:30 AM IST
முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
கீழ் கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
27 Jun 2023 3:45 AM IST
நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா?
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் பதலளித்தார்.
27 Jun 2023 3:15 AM IST
மேற்கூரையில் இருந்து பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சு
கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
27 Jun 2023 3:00 AM IST
காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
வடிவேல் பட சினிமா பாணியில் கூடலூரில் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
27 Jun 2023 2:45 AM IST
உலா வந்த காட்டு யானைகள்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 Jun 2023 2:30 AM IST
குடியிருப்பில் கரடி நடமாட்டம்
குடியிருப்பில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
27 Jun 2023 2:15 AM IST
கேரட் கொள்முதல் விலை உயர்வு
கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
27 Jun 2023 2:00 AM IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கூடலூர், கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
27 Jun 2023 1:45 AM IST
மாணவர்களுக்கு யோகா பயிற்சி
மேபீல்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
27 Jun 2023 1:30 AM IST









