நீலகிரி

ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
30 Jun 2023 12:15 AM IST
ரெயில் நிலைய வளர்ச்சி திட்ட பணிகள்: ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.
30 Jun 2023 12:15 AM IST
அரசு பள்ளிக்குள் புகுந்து கரடி அட்டகாசம்: இரவு முழுவதும் தீ மூட்டி வனத்துறையினர் கண்காணிப்பு
அரசு பள்ளிக்குள் புகுந்து கரடி அட்டகாசத்தை தொடர்ந்து இரவு முழுவதும் தீ மூட்டி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
30 Jun 2023 12:15 AM IST
பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய கரடி
பள்ளிக்குள் புகுந்து கரடி பொருட்களை சேதப்படுத்தியது.
29 Jun 2023 2:30 AM IST
திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
பெண் தற்கொலை வழக்கில் ஆஜராகாததால் திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Jun 2023 2:30 AM IST
பார்த்தீனியம் செடிகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து
முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து நிலவுகிறது. இதை கட்டுப்படுத்த வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
29 Jun 2023 2:30 AM IST
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
கூடலூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
29 Jun 2023 2:15 AM IST
பீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவு தினம் அனுசரிப்பு
பீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவு தினம் அனுசரிப்பு
29 Jun 2023 2:00 AM IST
ஆரி கவுடரின் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு
ஆரி கவுடரின் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு
29 Jun 2023 2:00 AM IST
இலவச சட்ட ஆலோசனை பெற 'வீடியோ கால்' வசதி அறிமுகம்
இலவச சட்ட ஆலோசனை பெற ‘வீடியோ கால்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக ஆணைக்குழு கூட்டத்தில் நீதிபதி பேசினார்.
29 Jun 2023 1:45 AM IST
சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சப்பந்தோடு-பூதமூலா சாலையை சீரமைக்கக்கோரி சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
29 Jun 2023 1:45 AM IST










