நீலகிரி

புனித அந்தோணியார் ஆலய திருவிழா
குன்னூர் அருகே புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது.
27 Jun 2023 1:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கோத்தகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2023 12:30 AM IST
குழந்தைகள் காப்பகத்தை உடைத்த காட்டு யானை
தேவர்சோலை அருகே ஆதிவாசி குழந்தைகள் காப்பகத்தை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் தினமும் ஊருக்குள் வருவதால் ஆதிவாசி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
27 Jun 2023 12:15 AM IST
கூடலூரில் புதிய பஸ் நிலையம்:விரிவாக்க பணிக்கு கூடுதலாக ரூ.63 லட்சம் ஒதுக்கீடு
கூடலூரில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக கூடுதலாக ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
26 Jun 2023 10:30 AM IST
குன்னூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை
குன்னூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
26 Jun 2023 12:15 AM IST
மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது.
நீலகிரியில், மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது.
26 Jun 2023 12:15 AM IST
ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேக விழா
ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது
26 Jun 2023 12:15 AM IST
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
26 Jun 2023 12:15 AM IST
கூடலூரில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
கூடலூரில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
26 Jun 2023 12:15 AM IST
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் போக்சோவில் கைது
கோவையில் இருந்து கூடலூருக்கு வந்த பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 Jun 2023 12:15 AM IST
பந்தலூர் அருகே வீடுகளை உடைத்த காட்டு யானைகள்
பந்தலூர் அருகே வீடுகளை காட்டு யானைகள் உடைத்தது.
26 Jun 2023 12:15 AM IST










